தைப்பூசத் திருவிழா : மதுரை - பழனி இடையே சிறப்பு ரயில்!
Sep 8, 2025, 01:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தைப்பூசத் திருவிழா : மதுரை – பழனி இடையே சிறப்பு ரயில்!

Web Desk by Web Desk
Jan 22, 2025, 01:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு: மதுரை – பழனி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது,

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலில் பிப்ரவரி 11 அன்று தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக பயணிகளின் வசதிக்கு மதுரை – பழனி இடையே பிப்ரவரி 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மதுரை – பழனி தைப்பூச சிறப்பு ரயில் (06722) குறிப்பிட்ட இரு நாட்களிலும் மதுரையிலிருந்து காலை 08.45 மணிக்கு புறப்பட்டு காலை 11.30 மணிக்கு பழனி சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் பழனி – மதுரை தைப்பூச சிறப்பு ரயில் (06721) பழனியில் இருந்து மாலை 03.00 மணிக்கு புறப்பட்டு இரவு 05.45 மணிக்கு மதுரை வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags: Madurai Palani special trainPalani Arulmigu Thandayuthabani TemplePalani Murugan templesouthern railwayThaipusam festival
ShareTweetSendShare
Previous Post

சைஃப் அலிகான் கத்திக்குத்து விவகாரம் – சட்ட விரோதமாக ஊடுருவிய வங்க தேச இளைஞர்!

Next Post

சீமான் வீட்டில் குவிந்த நாம் தமிழர் கட்சியினருக்கு தடபுடலாக விருந்து!

Related News

உத்தரகாசி பகுதியில் மீண்டும் மேகவெடிப்பு!

வெளிநாடு பயணங்களை நிறைவு செய்து சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்!

தருமபுரி : பட்டா மாறுதலை ரத்து செய்ய கோரி பொதுமக்கள் காவல் நிலையம் முற்றுகை!

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம் – வைகோ நடவடிக்கை

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

பஞ்சாபில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 23 மாவட்டங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா!

 தமிழக மக்களுக்கு நடிகர் பாலா நன்றி!

குலசேகரம் : நாராயண குருவின் 171வது ஜெயந்தி விழா!

உலக வில்வித்தை போட்டி – தங்கம் வென்ற இந்திய ஆடவர் குழு!

15 ஆண்டாக பஸ்ஸில் திருடி வந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது – அதிர்ச்சி வாக்குமூலம்!

பல்லாவரம் கண்டோன்மெண்ட் நிர்வாகத்தின் கீழ் வரும் பள்ளி வளாகத்தை  திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வாடகை விடப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஏ அணி அறிவிப்பு!

ராஜஸ்தான் : அஹார் நதியின் நடுவே சிக்கித் தவித்த இளைஞர் மீட்பு!

திருவள்ளூர் : 2 பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு!

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies