அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி : வெள்ளை மாளிகை!
Sep 5, 2026, 08:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி : வெள்ளை மாளிகை!

அமெரிக்கா, இந்தியா இடையே நம்பகமான கூட்டாண்மை!

Murugesan M by Murugesan M
Jan 28, 2025, 02:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்கா, இந்தியா இடையே நம்பகமான கூட்டாண்மையின் உறுதிப்பாட்டை பிரதமர் மோடியும், அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடன், பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடியது தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், இரு தலைவர்களும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் ஆழப்படுத்துதல் குறித்து விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு இறுதியில் இந்தியா முதல் முறையாக குவாட் உச்சி மாநாட்டை நடத்தவுள்ள நிலையில், இந்தோ-பசிபிக் குவாட் கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதன் முக்கியத்துவத்தும் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதமர் மோடி வெள்ளை மாளிகைக்கு வருகை தருவதற்கான திட்டங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Tags: PM Modidonald trump 2025Trustworthy partnership between America and India: US White House!Prime Minister Modi going to America: White House!
Share
Tweet
SendShare
Previous Post

மதுரை மாநகராட்சியில் 50டன் நெகிழி குப்பைகள் : ஆர்.டி.ஐ தகவல்!

Next Post

கன்னியாகுமரி : நீதிமன்றத்தை ஏமாற்றிய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்!

Related News

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை – கும்பகோணம் நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies