காற்றில் பறந்த முதலமைச்சர் உத்தரவு!
Jul 26, 2025, 01:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காற்றில் பறந்த முதலமைச்சர் உத்தரவு!

சிவகங்கையில் கல்லூரி வாயிலில் நிற்காத பேருந்துகள்!

Web Desk by Web Desk
Jan 28, 2025, 03:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கையில் தனியார் கல்லூரி முன்பு பேருந்துகளை நிறுத்திச் செல்ல முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவு ஒரே வாரத்தில் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சிவகங்கை மாவட்டத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்றிருந்தார்.

அப்போது சோழபுரத்தில் உள்ள தனியார் மகளிர் கலைக் கல்லூரிக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், மாணவிகளிடம் உரையாடினார். அவரிடம் தங்கள் கல்லூரியின் முன்பு அரசு பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற முதலமைச்சர் ஸ்டாலின், உடனடியாக நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து மறுநாளே கல்லூரி வாயிலில் பேருந்து நிறுத்தம் எனும் பலகையை அதிகாரிகள் அமைத்தனர். மேலும், இங்கு பேருந்தை நிறுத்தாமல் செல்லும் ஓட்டுனர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

இருப்பினும் மறுநாள் முதல் வழக்கம்போல் அரசு பேருந்துகள் கல்லூரி வாயிலில் நிற்காமல் சென்றன. இதனால் சிரமத்துக்கு ஆளாகியுள்ள மாணவிகள், முதலமைச்சரின் உத்தரவு ஒரே வாரத்தில் காற்றில் பறந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags: college studentMK StalinBussivaganagaiBuses that don't stop at the college gate: Chief Minister's order flew in the wind!
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் மீன் பிடிப்பதற்காக விசைப்படகில் சென்ற இருவர் சடலமாக மீட்பு!

Next Post

சேலம் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தூக்கிட்டு தற்கொலை!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies