குடிநீர் தேக்கத் தொட்டியில் திடீர் நீர்க்கசிவு : பொது மக்கள் அதிர்ச்சி!
Apr 21, 2025, 06:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குடிநீர் தேக்கத் தொட்டியில் திடீர் நீர்க்கசிவு : பொது மக்கள் அதிர்ச்சி!

Web Desk by Web Desk
Jan 28, 2025, 03:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை தாம்பரம் அருகே புதிய குடிநீர் தேக்கத் தொட்டியில் திடீரென நீர்க்கசிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சியில் 32 -வது வார்டில் 20 லட்சம் ரூபாய் செலவில், குடிநீர் தேக்கத்தொட்டி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டு, பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது.

இந்த இடத்தை பல முறை கடந்து செல்லும் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, கண்டும் காணாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

Tags: Sudden water leakage in drinking water tank: public shock!தாம்பரம்
ShareTweetSendShare
Previous Post

தேனி : பழந்தமிழர் நாகரீகத்தை வெளிக்கொண்டு வர தொல்லியல் துறை ஆய்வு நடத்த கோரிக்கை!

Next Post

பாதுகாப்பற்ற சூழலில் இருந்ததாக சென்னை திரும்பிய தமிழக கபடி வீராங்கனைகள் பேட்டி!

Related News

“மண் ஆணி” திட்டம் : நிலச்சரிவை தடுக்க புதிய முயற்சி – சிறப்பு தொகுப்பு!

சேலம் கோட்டை பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா – பக்தர்கள் குற்றச்சாட்டு!

திமுக கூட்டத்தில் கேள்வி எழுப்பிய மூதாட்டியை அச்சுறுத்திய பேச்சாளர் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சென்னை தேனாம்பேட்டை டர்ன்புல்ஸ் சந்திப்பு முதல் தேவர் சிலை வரை 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்!

திமுக கூட்டத்தில் வினா எழுப்பிய மூதாட்டியை மிரட்டும் வகையில் கேள்வி கேட்ட பேச்சாளர்!

திமுக ஆட்சியில் Out of Control ஆக இருக்கும் பிரச்சனைகளை முதலில் சரி செய்யட்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி மலைப் பாதையில் தீப்பிடித்து எரிந்த கார்!

பல்லாவரம் குடிநீர் விவகாரத்தில் பரிசோதனை அறிக்கையை வெளியிடாமல் ஓடி ஒளிந்து கொண்ட திமுக – அண்ணாமலை விமர்சனம்!

திமுக கூட்டணியை நம்பி விசிக இல்லை – திருமாவளவன்

மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகள் – அமைச்சர்கள் ஆய்வு!

எதிர்கட்சியாக இருந்த போது ஆளுநர் மாளிகை சென்றது ஏன்? – திமுகவுக்கு தமிழிசை கேள்வி!

நிலச்சரிவு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஆலங்குடி அரசடிப்பட்டி ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்!

மீன்பிடி தடை காலம் எதிரொலி – மீன் விலை உயர்வு!

திமுக ஆட்சியில் தான் தமிழகத்தில் முதல் நீட் தேர்வு நடைபெற்றது – ஹெச்.ராஜா

கட்சி யார் பின்னால் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும் – துரை வைகோ பதிலடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies