பாதுகாப்பற்ற சூழலில் இருந்ததாக சென்னை திரும்பிய தமிழக கபடி வீராங்கனைகள் பேட்டி!
Sep 18, 2026, 01:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாதுகாப்பற்ற சூழலில் இருந்ததாக சென்னை திரும்பிய தமிழக கபடி வீராங்கனைகள் பேட்டி!

Murugesan M by Murugesan M
Jan 28, 2025, 04:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தாக்குதல் நடத்தப்பட்டபோது பாதுகாப்பற்ற சூழலில் இருந்ததாக சென்னை திரும்பிய தமிழக கபடி வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 24ஆம் தேதி பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியின்போது பீகார் தர்பங்கா பல்கலைக்கழக மாணவிகளுக்கும், தமிழக கபடி வீராங்கனைகளுக்கும் மோதல் ஏற்பட்டது.

கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழக கபடி வீராங்கனைகள் பத்திரமாக உள்ளதாகவும், விரைவில் சென்னை திரும்புவார்கள் எனவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னை திரும்பிய கபடி வீராங்களைகள் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பழனி ஆண்டவர் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் கலையரசி, டெல்லியில் இருந்து பாதுகாப்பாக சென்னை வந்தடைந்ததாக தெரிவித்தார்.

காலிறுதி போட்டியின்போது எதிர்தரப்பு வீராங்கனைகள் தாக்க முயன்றபோது தற்காப்பிற்காக தமிழக வீராங்கனைகள் தாக்கியதாக கூறினார். மேலும், வடமாநிலங்களில் போட்டி நடத்தப்படுவதால் இனி தென் மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Tags: kabadi gameTamil Nadu kabaddi players who returned to Chennai said that they were in an unsafe environment!
Share
Tweet
SendShare
Previous Post

குடிநீர் தேக்கத் தொட்டியில் திடீர் நீர்க்கசிவு : பொது மக்கள் அதிர்ச்சி!

Next Post

சென்னை மாநிலக் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம்!

Related News

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் : 2 – ம் கட்டமாக தமிழகத்தில் 25000 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்!

இன்றைய தங்கம் விலை!

12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் – ஒரு மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு பின்னர் குண்டு வெடிக்கும் – ஸ்ரீவில்லிபுத்தூரில் மிரட்டல் விடுத்த இளைஞர்களிடம் விசாரணை!

ஆட்டம் காட்டும் அமெரிக்கா : 100 % வரி மிரட்டல் : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பாஜக உருவெடுக்கும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் – திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு அனுப்பி வைப்பு!

டெங்கு சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

இந்தியாவில் ஹாஸ்பிடாலிட்டி துறையின் அடுத்தகட்ட வளர்ச்சி : பாரதி மெராகியின் Tier 2, Tier 3 நகரப் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies