தவெக நிர்வாகிகளுக்கு அரசு பதவி - அரசாணை வெளிப்படையாக வெளியிடப்படவில்லை என குற்றச்சாட்டு!
Aug 3, 2026, 01:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தவெக நிர்வாகிகளுக்கு அரசு பதவி – அரசாணை வெளிப்படையாக வெளியிடப்படவில்லை என குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 3, 2026, 12:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு அரசு பதவிகள் வழங்கப்படுவதாகவும், அது தொடர்பான அரசாணைகள் வெளிப்படையாக வெளியிடப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு சிறப்பு அதிகாரி நியமனம் தொடர்பான அரசாணை வெளியானது. இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அது ரத்து செய்யப்பட்டது.

இதன்பின், முதலமைச்சர் விஜய்யின் அரசியல் மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி உள்ளிட்ட 4 பேருக்கு அரசு பொறுப்புகள் வழங்கப்பட்டன.

4 பேரின் நியமனங்கள் குறித்த அரசாணை பகிரங்கமாக வெளியிடப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்க்கு பாதுகாப்பாக செல்லும் பவுண்சர் நயீம் மூஸாவுக்கு என்ன பணி வழங்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெளிப்படையான நிர்வாகம் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்த நிலையில், அரசு பதவிகள் மற்றும் நியமனங்கள் குறித்த முழுமையான விவரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

Tags: tvkTamizhaga Vetri Kazhagamgovernment posts
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலம் – தமிழ்நாட்டிற்கு விருது!

Related News

உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலம் – தமிழ்நாட்டிற்கு விருது!

இன்றைய தங்கம் விலை!

டெல்லி போராட்டத்தின் போது காவல்துறை சீருடையில் பாகிஸ்தான் பயங்கரவாதி தாக்குதல் நடத்த திட்டம் – விசாரணையில் அம்பலம்!

ஈரான் மீதான தாக்குதல் தற்காலிமாக நிறுத்தம் – ட்ரம்ப் அறிவிப்பு!

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டி நிறைவு – 39 பதக்கங்களுடன் 4-வது இடம் பிடித்தது இந்தியா!

அபிஜித் தீப்கேவின் நிதி ஆதாரங்கள் குறித்து புதிய சர்ச்சை – அமெரிக்கா படிப்பு செலவு மற்றும் ஒரு கோடி நன்கொடை தொடர்பாக குவியும் புகார்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக நிர்வாகிகளுக்கு அரசு பதவி – அரசாணை வெளிப்படையாக வெளியிடப்படவில்லை என குற்றச்சாட்டு!

கடிதம் அனுப்பிய மதுரை பெட்டிக்கடைக்காரருக்கு பிரதமர் அனுப்பிய நன்றி கடிதம்!

காவிரி நீர் திறப்பு குறித்து ராகுல் காந்தி ஏன் பேசவில்லை – வினோஜ் பி செல்வம் கேள்வி!

முதலமைச்சர் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து வரும் – செங்கோட்டையன்

CJP போராட்டத்துக்கு துபாயில் இருந்து வந்த ஊழியர்கள்; 23 பேர் சிக்கினர்

கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

கடல்வழியாக அலை அலையாக குவியும் மொராக்கோ அகதிகள் : ஸ்பெயின் எல்லையில் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

காவிரி, மேகதாது விவகாரம் – தமிழக முதல்வருக்கு கர்நாடக பாஜக மாநில தலைவர் கடிதம்!

பிரதமர் மோடியின் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies