டெல்லி போராட்டத்தின் போது காவல்துறை சீருடையில் பாகிஸ்தான் பயங்கரவாதி தாக்குதல் நடத்த திட்டம் - விசாரணையில் அம்பலம்!
Sep 17, 2026, 07:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி போராட்டத்தின் போது காவல்துறை சீருடையில் பாகிஸ்தான் பயங்கரவாதி தாக்குதல் நடத்த திட்டம் – விசாரணையில் அம்பலம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 3, 2026, 09:48 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்கு வங்கத்தில் கைதான பாகிஸ்தான் பயங்கரவாதி டெல்லியில் நடந்த நீட் போராட்டத்தில் போலீஸ் சீருடையை அணிந்து கொண்டு தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

மேற்கு வங்கத்தில் பாஜக பிரமுகரின் மகனை மர்ம நபர்கள் கடத்த இருந்த நிலையில் ஜார்க்கண்டை சேர்ந்த அபிதா சர்க்கார் என்ற பெண்ணின் சமூக வலைதள கணக்கு கண்காணிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கொல்கத்தாவில் பதுங்கியிருந்த ஹமீம் மொண்டல் என்ற பயங்கர வாதியை சிறப்பு அதிரடி படையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில் அபிதா சர்க்காரும், ஹமீம் மொண்டலும் இணைந்து பல்வேறு சதி வேலைகளை செய்தது வெளிவந்தது. சமூக வலைதளம் மூலம் முக்கிய பிரமுகர்களின் மகன்களை காதல் வலையில் விழ வைத்து கடத்த இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மேலும் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஹமீம் மொண்டல் டெல்லி உள்ளிட்ட இடங்களில் தாக்குதலை நடத்த திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து பேசிய சிறப்பு அதிரடி படை ஐஜி, ஜந்தர் – மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் போலீசாரின் சீருடையில் பயங்கரவாதி ஹமீம் மொண்டல் பங்கேற்க இருந்ததும், அங்கு தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளதாக கூறினார்.

Tags: west bengalPakistani terrorist arresteddelhi neet protestAbitha Sarkar
Share
Tweet
SendShare
Previous Post

ஈரான் மீதான தாக்குதல் தற்காலிமாக நிறுத்தம் – ட்ரம்ப் அறிவிப்பு!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Tier 2, Tier 3 நகரங்களில் இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறை வளர்ச்சியின் அடுத்த அலை : Bharathi Meraki ஆற்றி வரும் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

Load More

அண்மைச் செய்திகள்

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies