டிடிவி தினகரனுக்கு நேரில் நன்றி தெரிவித்த அரிட்டாபட்டி விவசாயிகள்!
Oct 24, 2025, 06:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டிடிவி தினகரனுக்கு நேரில் நன்றி தெரிவித்த அரிட்டாபட்டி விவசாயிகள்!

Web Desk by Web Desk
Jan 28, 2025, 05:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை டங்ஸ்டன் ஏல உரிமை ரத்து செய்த நிலையில், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு நேரில் நன்றி தெரிவித்தனர்.

மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் போராட்டத்தை சுட்டிக்காட்டி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வலியுறுத்தி வந்தனர்.

மேலும், இது தொடர்பாக, டெல்லியில் மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் பாஜக சார்பில் முறையிடப்பட்டது. இதனையடுத்து, அத்திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், அரிட்டாபட்டி விவசாயிகள், சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அரிட்டாபட்டி மக்கள், டங்ஸ்டன் ஏல உரிமையை ரத்து செய்த மத்திய அரசுக்கும், உறுதுணையாக இருந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவித்தனர்.

 

Tags: TAMILJANAM NEWSCancellation of Tungsten MiningAritapatti farmers thanked TTV Dhinakaran in person!
ShareTweetSendShare
Previous Post

கல்வி முறையில் பல்வேறு தொழில் நுட்பங்களை புகுத்த வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி!

Next Post

ஆந்திராவில் இருந்து லாரியில் மறைத்து கஞ்சா கடத்தல் : 2 பேர் கைது!

Related News

வைகை அணையில் இருந்து 1500 கன அடி உபரி நீர் வெளியேற்றம் – மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

கிருஷ்ணகிரி : தொடர் மின்வெட்டைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் , பொதுமக்கள் சாலை மறியல்!

விருதுநகர் : போதை இளைஞர்களை கைதுசெய்ய வலியுறுத்திப் பொதுமக்கள் சாலை மறியல்!

திருப்பத்தூர் : ஓடையை கடந்து சடலத்தை எடுத்து சென்ற உறவினர்கள்!

திருச்சியில் நடைபெற்ற ரயில் விபத்து மீட்பு ஒத்திகை – 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யா மீது ஐரோப்பிய யூனியன் கூடுதல் பொருளாதார தடை!

அமெரிக்கா : ஒரே நேரத்தில் 2 வேலை பார்த்த அரசு ஊழியர் கைது!

டெல்லி : BSF வரலாற்றில் புதிய சாதனை படைத்த பெண் காவலர்!

கர்நாடகா : மகேந்திரா தாரில் ஆபத்தான ஹெட்லைட்டை பொருத்தி பயணம்!

தாஜ்மஹாலில் விதிமுறைகளை மீறி நடனமாடிய வெளிநாட்டினர்!

டி20 தொடர் – ஆஸி. அணியில் 4 வீரர்கள் சேர்ப்பு!

மும்பையில் மராத்தி கட்டாயம் – விமானத்தில் பயணியை மிரட்டிய பெண்!

மகாராஷ்டிரா : போலீசாரால் பெண் மருத்துவருக்கு தொடர் பாலியல் வன்கொடுமை!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து!

அமெரிக்கா : துப்பாக்கிச்சூடு – தலையில் காயமடைந்த சிறுமி வீடு திரும்பினார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies