ஆந்திராவில் இருந்து லாரியில் மறைத்து கஞ்சா கடத்தல் : 2 பேர் கைது!
Sep 12, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆந்திராவில் இருந்து லாரியில் மறைத்து கஞ்சா கடத்தல் : 2 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Jan 28, 2025, 05:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆந்திராவில் இருந்து சேலத்துக்கு லாரியில் இரும்பு கம்பிகளுக்கு இடையே கஞ்சா மறைத்து கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

எருமாபாளையம் பகுதியில், இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேரை பிடித்து, கிச்சிப்பாளையம் போலீசார் சோதனை செய்தனர். அவர்கள் 6 கிலோ கஞ்சா வைத்திருந்ததும், ஆந்திரா மாநிலத்தில் இருந்து லாரிகள் மூலம் பொருட்களுக்குள் மறைத்து எடுத்து வந்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சா, பைக் மற்றும் லாரியை பறிமுதல் செய்த போலீசார், கார்த்திக், தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய சதீஷ், குருமூர்த்தி ஆகியோரையும் தேடி வருகின்றனர்.

Tags: Smuggling cannabis hidden in a truck from Andhra: 2 people arrested!
Share
Tweet
SendShare
Previous Post

டிடிவி தினகரனுக்கு நேரில் நன்றி தெரிவித்த அரிட்டாபட்டி விவசாயிகள்!

Next Post

ஆன்லைன் மூலம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை : 3 பேர் கைது!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies