ஆன்லைன் மூலம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை : 3 பேர் கைது!
Sep 2, 2026, 10:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆன்லைன் மூலம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை : 3 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Jan 28, 2025, 05:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை ராயப்பேட்டையில், ஆன்லைன் மூலம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்த இரண்டு பொறியாளர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராயப்பேட்டை சைவ முத்தையா தெருவில், மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று இருந்த பொறியாளர்கள் நித்தீஷ், சக்தி வாசுதேவன் மற்றும் வினேஷ் ஆகியோரை பிடித்து சோதனை செய்ததில், 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள், 10 ஊசிகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, போதைப்பொருள், 3 இருசக்கர வாகனம் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் அமித் என்பவர் ஆன்லைன் மூலம் மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனை செய்து வந்தது கண்பிடிக்கப்பட்டது. இதனையடுத்து தலைமறைவாகியுள்ள அமித்தை பிடிக்க தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: CHENNAI CRIME NEWSSelling methamphetamine drugs online: 3 people arrested!
Share
Tweet
SendShare
Previous Post

ஆந்திராவில் இருந்து லாரியில் மறைத்து கஞ்சா கடத்தல் : 2 பேர் கைது!

Next Post

நில அளவை செய்ய விவசாயிடம் ரூ.2,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது!

Related News

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies