மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு : தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
Mar 15, 2026, 04:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு : தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Jan 28, 2025, 07:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்து தகராறு விவகாரத்தில் கடந்த 2013ம் ஆண்டு, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வைத்து கூலிப்படையினரால் நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரில் 9 பேர் குற்றவாளிகள் என சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை எதிர்த்து குற்றவாளிகள் அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தீர்ப்பில் ஒன்பது பேர் மீதான குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபிக்கப்படவில்லை என கூறி, அவர்களை விடுவிப்பதாக தீர்ப்பளித்தனர்.

அந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு, மருத்துவர் சுப்பையாவின் மனைவி சாந்தி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி பெலா.எம்.திரிவேதி தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கினை வேறு ஒரு தேதிக்கு வாதம் மற்றும் இறுதி விசாரணைக்காக பட்டியலிட வேண்டும் என்ற தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹியின் கோரிக்கையை ஏற்று, வழக்கு மீதான விசாரணையை 6 வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டது.

மேலும், இந்த இடைப்பட்ட காலத்தில் குற்றவாளிகள் பொன்னுசாமி, பேசில் பென்னுசாமி, போரிஸ் பொன்னுசாமி உள்ளிட்ட 9 பேரும் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், அதேபோல சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்கள், அனைத்தையும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: supreme courtDoctor Subbiah murder case: Supreme Court order to Tamil Nadu government!
ShareTweetSendShare
Previous Post

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அண்ணாமலை கடிதம்!

Next Post

சென்னை பள்ளிகளுக்கு அம்மா உணவகங்களில் காலை உணவு தொடர்ந்து தயாரிக்க வேண்டும் – தனியாருக்கு வழங்க அண்ணாமலை எதிர்ப்பு!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies