வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100-ஆவது ராக்கெட்!
Sep 10, 2025, 12:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100-ஆவது ராக்கெட்!

Web Desk by Web Desk
Jan 29, 2025, 06:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட்  வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

விண்வெளி துறையில் உலக நாடுகள் திரும்பி பார்க்கும் வகையில், இஸ்ரோவின் 100-வது ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது. காலை 6 மணி 23 நிமிடத்தில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து என்.வி.எஸ்-2 செயற்கைக்கோளை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

இதனையடுத்து விஞ்ஞானிகள் ஒருவரையொருவர் கட்டித் தழுவியும், கை கொடுத்தும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட்டின் முதல் நிலை வெற்றிகரமாக பிரிந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த ராக்கெட், ஜி.பி.எஸ்.சேவை அளிப்பதற்கான என்.வி.எஸ் -1 என்ற செயற்கைக்கோளை விண்ணில் நிலை நிறுத்தும். இந்த NVS -2 செயற்கைக்கோள், தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்களை தெரிவிக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் மற்றும் இஸ்ரோ தலைவராக நாராயணன் பொறுப்பேற்ற பின்பு ஏவப்பட்ட முதல் ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: NVS-01 satelliteGPS serviceNVS-02 satellite will monitor landsea and air trafficAndhra PradeshSriharikotaISRO's 100th rocketGSLV F-15successfully launched.
ShareTweetSendShare
Previous Post

மினி பேருந்துகளுக்கான கட்டணம் உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு

Next Post

காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு – இலங்கைக்கு மத்திய அரசு கண்டனம்!

Related News

புதுச்சேரி : சுகாதாரமற்ற குடிநீர் அருந்தியதால் மக்கள் பாதிப்பு!

சூலூர் அருகே திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கதுறை சோதனை நிறைவு- முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிடே கிராண்ட் சுவிஸ் செஸ் – குகேஷ், பிரக்ஞானந்தா தோல்வி!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies