விழுப்புரத்தில் ரூ. 1.60 கோடி பறிமுதல் - 4 பேர் கைது!
Nov 3, 2025, 01:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விழுப்புரத்தில் ரூ. 1.60 கோடி பறிமுதல் – 4 பேர் கைது!

Web Desk by Web Desk
Jan 31, 2025, 08:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை கடத்திச் செல்ல முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர்கள் சுதாகர் மற்றும் முருகவேல் ஆகியோர், பேருந்து நிலையத்தினுள் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு பைகளுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் அனைவரும் சென்னையில் இருந்து ரயில் மூலம் விழுப்புரத்திற்கு ஹவாலா பணத்தை கடத்தி வந்ததும், விழுப்புரத்தில் இருந்து பேருந்து மூலம் அந்த பணத்தை திருச்சிக்கு கொண்டு செல்லவிருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை தாலுக்கா காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவலர்கள், 4 பேரின் பைகளில் இருந்த ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர் விசாரணையில் குருவியாக செயல்பட்டு வந்த 4 பேரும் திருச்சி விரகனேரி பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ், சிராஜுதீன், அபுபக்கர் சித்திக் மற்றும் ராஜ்முகமது என்பதும், சென்னை பாரிமுனையில் இருந்து பணத்தை பெற்று வந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: 4 person arrestedtrichyvillupuramRs 1.60 crore seziedhawala money
ShareTweetSendShare
Previous Post

உத்தரப்பிரதேசத்தை விட பின் தங்கிய தமிழகம் : ASER கல்வி அறிக்கையில் அதிர்ச்சி – சிறப்பு கட்டுரை!

Next Post

சேலத்தில் நெடுஞ்சாலை பணியின் போது வாகனத்தில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து!

Related News

அர்மேனியா : பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து – 17 மாணவர்கள் காயம்!

‘வைப்ரன்ஸ் மொபைல் செயலி’ : +2 மாணவி உருவாக்கிய செயலிக்கு வரவேற்பு!

கரூர் சிபிஐ அலுவலகத்தில் 3வது நாளாக வேலுச்சாமி புரத்தை சேர்ந்த வியாபாரிகள் ஆஜர்!

காசியில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து சமுதாய நிலம் மீட்பு – பிரதமர் மோடிக்கு நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் நன்றி!

கிருஷ்ணகிரி : கார் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு – 5 பேர் படுகாயம்!

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

Load More

அண்மைச் செய்திகள்

அதிக வலிமையுடன் அணுசக்தி மையங்கள் மறுகட்டமைப்பு : ஈரான்

சீனா : லிப்டில் சிக்கிய தாய், குழந்தையை தற்காத்து நின்ற இளைஞர்!

செஞ்சி அருகே சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி விவசாயி பலி!

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை!

உக்ரைன் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல்!

நைஜீரியாவில் குறிவைக்கப்படும் கிறிஸ்தவர்கள் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹைதராபாத் அருகே அரசுப்பேருந்து மீது டிப்பர் லாரி மோதி விபத்து – 23 பேர் பலி!

சங்ககிரி அருகே தனியார் பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்!

கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை – அமெரிக்க அதிபர் டிரம்ப்

டொமினிகன் குடியரசு : வெள்ளத்தில் தத்தளிக்கும் பகுதிகள் – மக்கள் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies