மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமையில் ஆலுவல் ஆலோசனைக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு குடியரசு துணைத்தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர் தலைமை தாங்கினார்.
இதில் மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, எல்.முருகன் மற்றும் திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.