திமுக ஆட்சியில் எந்த வளர்ச்சி திட்டமும் இல்லை - சரத்குமார் குற்றச்சாட்டு!
Oct 26, 2026, 03:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சியில் எந்த வளர்ச்சி திட்டமும் இல்லை – சரத்குமார் குற்றச்சாட்டு!

Sivasubramanian P by Sivasubramanian P
Feb 4, 2025, 10:03 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய அரசு எதைச்செய்தாலும் அதைக் குறைகூறி திமுக அரசு அரசியல் செய்வதாக சரத்குமார் விமர்சித்துள்ளார்.

தென்காசியில் நடைபெற்ற பாஜக மாவட்ட தலைவர் அறிமுக விழாவில் சரத்குமார் பங்கேற்று பேசினார்.  அப்போது, திமுக ஆட்சியில் எந்தவொரு வளர்ச்சியும், அபிவிருத்தியும் இல்லை என தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் நடக்கும் அவலங்களை மறைக்க அக்கட்சியினர்  வெற்று முழக்கமிடுவதாக அவர் சாடினார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி என்றால் அது திமுக ஆட்சி தான் என்றும், ”தமிழகத்தில் தாமரை மலரும் காலம் கனிந்து விட்டதாகவும் சரத்குமார்  கூறினார்.

Tags: central governmenttenkasiDMK governmentsarathkumarDMK government politics
Share
Tweet
SendShare
Previous Post

மதுரையில் 144, அமைச்சர் மூர்த்தி ஊர்வலத்திற்கு மட்டும் அனுமதியா ? அண்ணாமலை கேள்வி!

Next Post

ராகுல் காந்தியின் பேச்சு சர்வதேச அளவில் இந்தியாவின் மரியாதையை சீர்குலைக்கும் – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies