காவிரியில் அணை கட்ட ஒப்புதல் வழங்கவில்லை : மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் விளக்கம்!
Oct 27, 2025, 07:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

காவிரியில் அணை கட்ட ஒப்புதல் வழங்கவில்லை : மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் விளக்கம்!

Web Desk by Web Desk
Feb 4, 2025, 03:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கட்டுவதற்கு மத்திய அரசு எந்த ஒப்புதலும் வழங்கவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதா? என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கல்யாணசுந்தரம் கேள்வி எழுப்பினார்.

மேலும், காவிரி ஆறு மூலம் பாசன வசதி பெறக்கூடிய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி, காவிரி பாசன மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்க அமைக்கப்பட்ட மேலாண்மை ஆணையம் காவிரி நீர் சேமிப்பு, நீர் பகிர்வு, ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

அத்துடன், தற்போது வரை காவிரியில் புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசு எந்த ஒப்புதலையும் வழங்கவில்லை எனவும் அவர் திட்டவட்டமாக விளக்கினார்.

Tags: No approval to build a dam in Cauvery: Union Ministry of Water Resources Explanation!
ShareTweetSendShare
Previous Post

சுவாமி மலை செல்ல முயன்ற பாஜகவினர் தடுத்து நிறுத்தம்!

Next Post

கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா : ஒவ்வொரு நாட்டு படகுக்கும் 300 லிட்டர் டீசல் வழங்க மீனவ சங்கத்தினர் கோரிக்கை!

Related News

மீண்டும் ராஜதந்திரக் குழப்பத்தைத் தூண்டியுள்ள வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ்!

தெரு நாய்க்கடி விவகாரம் : தலைமை செயலாளர்கள் ஆஜராக ஆணை – உச்சநீதிமன்றம்!

மும்பை : மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் ஷாவின் உடல் தகனம்!

உலகின் ஆபத்தான சாலை பெங்களூரு நகரத்தில் தான் இருக்கிறது – வீடியோ வெளியிட்ட இணையவாசி!

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை!

தெலங்கானா : சிறுமியை கடித்து குதறிய நாய்கள் – அதிர்ச்சி சிசிடிவி!

Load More

அண்மைச் செய்திகள்

சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா : கண்ணகி நகர் சிங்கப்பெண்!

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்!

அரசியல் தலைவர்கள் நடத்தும் ரோட் ஷோ : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

திருவண்ணாமலை : வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் பத்திரமாக மீட்பு!

கலிபோர்னியாவில் நடிகர் ஜாக்கி சானை சந்தித்த ஹிருத்திக் ரோஷன்!

அச்சுறுத்தல் காரணமாக 41பேரின் குடும்பங்களை நேரில் அழைத்து விஜய் ஆறுதல் கூறியிருக்கலாம்? – நயினார் நாகேந்திரன்

சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் ஸ்டாலின்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

வேலூர் : ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சூழ்ந்த ஏரி நீர்!

100 வயதில் பிரபல நடிகை மரணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies