தாம்பரம் அருகே 50 சதவீதம் குறைந்த விலையில் உலகத்தர வசதிகளுடன், Regal Park என்ற புதிய வீட்டு மனை திட்டத்தை G-Square நிறுவனம் தொடங்கியுள்ளது.
மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் பிரீமியம் தரத்திலான Residential Plots, Appartments மற்றும் Villa என வழங்கி, கட்டுமானத்துறையில் தங்களுக்கென தனியிடம் பிடித்த நிறுவனம் G-Square. இந்நிறுவனம் தற்போது சென்னையை அடுத்த தாம்பரம் அருகே Regal Park என்ற பெயரில், புதிய வீட்டு மனை திட்டத்தை தொடங்கியுள்ளது.
நடிகை மிருணாளினி ரவி இந்த வீட்டு மனைத் திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில், Appartment Plots ஒரு சதுர அடி 4 ஆயிரத்து 550 ரூபாய் என்ற அடிப்படையில், வீட்டு மனைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக G-Square நிர்வாக இயக்குநர் ராமஜெயம் தெரிவித்துள்ளார். அதேபோல Residential Plots-கள் மற்றும் Villa Plots-கள் ஒரு சதுர அடி 5 ஆயிரத்து 699 ரூபாய் என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.