விதிகளை பின்பற்றி பணி நியமனம் செய்யப்படும் என தலைமைச்செயலாளர் உறுதி அளிப்பாரா? - சென்னை உயர் நீதிமன்றம்
Mar 15, 2026, 04:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விதிகளை பின்பற்றி பணி நியமனம் செய்யப்படும் என தலைமைச்செயலாளர் உறுதி அளிப்பாரா? – சென்னை உயர் நீதிமன்றம்

Sivasubramanian P by Sivasubramanian P
Feb 7, 2025, 08:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எதிர்காலத்தில் அரசு துறைகளில், விதிகளை பின்பற்றியே பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என, தமிழக தலைமை செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா என்பது குறித்து, பதில் அளிக்கும்படி தமிழக அரசு தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித்துறையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வரும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சத்யா என்பவர், பணி நிரந்தரம் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து, 12 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை காட்டமாக விமர்சித்த நீதிபதிகள், எதிர்காலத்தில், அரசு துறைகளில் விதிகளை பின்பற்றியே பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என தமிழக தலைமை செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா என கேள்வி எழுப்பினர்.

மேலும், இதுகுறித்து வரும் பிப்ரவரி 13-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.

Tags: Rural Development Departmentmadras high courttamil nadu governmentTamil Nadu Chief Secretaryappointments in government departments
ShareTweetSendShare
Previous Post

பழனி அடிவாரம் திருவாவினன்குடி கோவில் அருகே தீ விபத்து!

Next Post

மானாமதுரை : 43-வது ஆண்டாக பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies