எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் கட்சிக்காக பாடுபட்டவன் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் . என்னை சோதிக்காதீர்கள், என்னை யாரும் சிக்க வைக்க முடியாது என தெரிவித்தார்.
அதிமுக-வின் ஒற்றுமைக்காக பாடுபட்டதாகவும், தெளிவுடனும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் இருப்பதாகவும் அவர் கூறினார். என்றைக்கும் தொண்டன் தான், தலைவன் என்று சொன்னதில்லை என்றும் என்னை யாரும் சிக்க வைக்க முடியாது என்றும் செங்கோட்டையன் கூறினார்.