அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுக்கும் வரை இங்கேதான் இருப்பேன் - அண்ணாமலை திட்டவட்டம்!
Sep 12, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுக்கும் வரை இங்கேதான் இருப்பேன் – அண்ணாமலை திட்டவட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 13, 2025, 06:52 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுக்கும் வரை இங்கேதான் இருப்பேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சூளுரைத்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற  பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார்.

புதிதாக கட்சி தொடங்கிய ஒருவருக்கு ஜிஎஸ்டி குறித்தும் பட்ஜெட் குறித்தும் தெரியவில்லை என தெரிவித்தார். பட்ஜெட் பற்றி தெரியாமல் குழந்தைகள் பிரிவு வைத்துக்கொண்டு மாற்றத்தை கொடுக்க கட்சி தொடங்கியுள்ளதாகவும் அவர் சாடினார்.

ஊழல் பெருச்சாளிகள் 2026ம் ஆண்டில் சிறைக்கு செல்வதை பார்ப்பேன் என்றும், அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் உருவி எடுக்கும் வரை இங்கேதான் இருப்பேன் என்றும்  அவர் கூறினார்.

டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கும் தமிழக முதல்வருக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என  கேள்வி எழுப்பிய அண்ணாமலை பணம் கொடுத்து அரிடாபட்டியில் தனக்கு தானே  பாராட்டு கூட்டத்தை நடத்தி கொள்வதாக கூறினார்.

தமிழகம் போடும் பட்ஜெட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் கூட்டம் நடத்தியதில்லை என்றும்,  ஆனால்  மத்திய அரசின் போட்ட பட்ஜெட்டுக்கு திமுக பட்ஜெட் கூட்டம் நடத்துவதாக சாடினார்.  இதன்  மூலம் மத்திய பட்ஜெட் சிறப்பானது என தெரியவந்துள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில், தமிழகம் சார்பாகச் சென்றிருக்கும் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவராவது, தமிழகத்துக்கோ, தங்கள் தொகுதிக்கோ எதுவும் கேட்பதில்லை. தமிழகத்துக்குச் சற்றும் தொடர்பில்லாத, அல்லது, தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக மட்டுமே பாராளுமன்றத்தில் பேசுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் குறித்து வெளி வந்திருக்கும் ASER அறிக்கையில், நமது மாணவர்களுக்கு, தாய்மொழியான தமிழையே எழுதப் படிக்கத் தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதுதான், திமுக தமிழ் வளர்த்த லட்சணம். இன்னும் எத்தனை நாட்களுக்கு, பிரிவினை பேசி மக்களை ஏமாற்றுவார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Tags: brick of the Arivalayambjp public meetingChennaiannamalaitamilnadu bjp presidentThiruvanmiyur
Share
Tweet
SendShare
Previous Post

“என்னை சோதிக்காதீர்கள்” – கோபி பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையன் ஆவேசம்!

Next Post

இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஒரு நாள் போட்டி : 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies