ஈரோடு அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் பெயரை கழக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் என பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவத்துளளர்.
ஈரோடு அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தோல்விக்கு துரோகிகளே காரணம் என ’கூறியது விளக்கம் அளித்தார். தமிழகம் முழுவதும் அடைந்த தோல்வி பற்றி கூறவில்லை; அந்தியூர் தொகுதி பற்றிதான் கூறினேன்
பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் பெயரை பயன்படுத்தாதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், கழக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் என பயன்படுத்தியதாக தெரிவித்தார்.
தம்மை விமர்சிக்கவில்லை என உதயகுமார் கூறியுள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.