சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற வெகுஜன தன்னார்வ தூய்மை’ நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், சென்னை ராஜ் பவனில் நடைபெற்ற வழக்கமான ‘வெகுஜன தன்னார்வ தூய்மை’ நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, கூட்டு நடவடிக்கைகள் மூலம் தூய்மையான மற்றும் ஆரோக்கியமான பாரதத்தை நோக்கிய ராஜ் பவனின் உறுதிப்பாட்டின் ஒரு அடிக்க்கல்லாக தூய்மை திட்டம் விளங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.