தமிழை வைத்து திமுக பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!
Aug 6, 2026, 09:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழை வைத்து திமுக பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Feb 17, 2025, 05:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழை வைத்து திமுகவினர் பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

மும்மொழி கொள்கை தொடர்பாக விளக்கமளித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

தனியார் பள்ளிகளில் படிக்கும் திமுகவினரின் குழந்தைகள் மட்டும் மூன்று மொழிகள் கற்கலாம். அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் படிக்க வாய்ப்பு மறுப்பதா? அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள்? உங்களுக்கொரு நியாயம், எளிய மக்களுக்கு ஒரு நியாயமா? என அண்ணாமலை எழுப்பியுள்ளார்.

மூன்றாவது மொழியாக மாணவர்கள் தங்களுக்கு பிடித்த மொழியை படிக்கலாம் என்றும்  தமிழை வைத்து திமுகவினர் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றனர் என்று அண்ணாமலை விமர்சித்தார்.

திமுகவினரின் குழந்தைகள் மட்டும் 3 மொழிகள் கற்கலாமா? என கேள்வி எழுப்பிய அவர் பொய்யை சொல்லி பிழைப்பு நடத்த முதலமைச்சர் வெட்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தி கட்டாயமாக இருந்தது என்றும் 3வது மொழி இந்தியாக தான் இருக்க வேண்டும் என கட்டாயமல்ல என தெரிவித்தார்.

“மும்மொழிக் கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்றுக் கொண்டால் நாங்களும் ஏற்கிறோம் என அண்ணா கூறியுள்ளார்” என அண்ணாமலை தெரிவித்தார்.

Tags: new education policyDMK is surviving on Tamil: Annamalai allegationDMKbjp k annamalaitn bjpdmk stalin
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதி : ஐ.நா. எச்சரிக்கை

Next Post

இந்துக்கள் வழிபாட்டு முறைகளை அவமதிக்க கூடாது : எல்.முருகன்

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies