இந்துக்கள் வழிபாட்டு முறைகளை அவமதிக்க கூடாது : எல்.முருகன்
Sep 13, 2026, 03:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்துக்கள் வழிபாட்டு முறைகளை அவமதிக்க கூடாது : எல்.முருகன்

Murugesan M by Murugesan M
Feb 17, 2025, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சைவ, வைணவ கோயில்களில் பலியிடும் வழக்கம் இல்லை என்றும், இந்துக்களின் வழிபாட்டு முறைகளை யாரும் அவமதிக்க கூடாது எனவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

மதுரை திருப்பரங்குன்றம்  மலை கோயிலில் தரிசனம் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சைவ, வைணவ கோயில்களில் பலியிடும் வழக்கம் இல்லை என எல்.முருகன் தெரிவித்தார்.

இந்துக்களின் வழிபாட்டு முறைகளை யாரும் அவமதிக்க கூடாது என்றும்  தேசிய கல்விக்கொள்கை ஒரே நாளில் கொண்டு வரப்பட்டது இல்லை என தெரிவித்தார்.

புதிய கல்விக்கொள்கையில் தாய் மொழிக்கே முக்கியத்துவம் என்றும்  திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் தமிழுக்கு முக்கியத்துவம் இல்லை என எல்.முருகன் தெரிவித்தார்.

உலகளவில் தமிழுக்கு பெருமை சேர்ப்பவர் பிரதமர் மோடி என்றும் மத்திய அரசு, தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களுக்கு ரூ.11 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளன என்றும்  தமிழகத்திற்கு மத்திய அரசு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என தெரிவித்தார்.

முன்னாதாக கீழவளவு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், தமிழக
ஆன்மீக ஆலயப் பிரிவின் மாவட்டத் தலைவருமான திரு.P.V.தர்மலிங்கம் ஜி அவர்களது இல்ல விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

பாஜக மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் .கதளி நரசிங்கப் பெருமாள் இல்லத்திற்கு  சென்ற எல்.முருகன்,  கதளி நரசிங்கப் பெருமா தாயார் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

Tags: tn bjpbjp l muruganHindus should not insult religious practices: L. Murugan
Share
Tweet
SendShare
Previous Post

தமிழை வைத்து திமுக பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் எந்த பராமரிப்பும் செய்யப்படவில்லை : எல்.முருகன் குற்றச்சாட்டு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies