திருப்பதி ஏழுமலையான் கோயில் மே மாத தரிசன டிக்கெட் - ஆன்லைனில் இன்று முதல் பதிவு செய்யலாம்!
Jul 26, 2025, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் மே மாத தரிசன டிக்கெட் – ஆன்லைனில் இன்று முதல் பதிவு செய்யலாம்!

Web Desk by Web Desk
Feb 18, 2025, 06:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாதத்திற்கான தரிசன டிக்கெட்கள் ஆன்லைனில் இன்று வெளியாகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாத அர்ஜித சேவா, சுப்ரபாதம், தோமாலா மற்றும் அர்ச்சனா சேவைகளுக்கான டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். பிப்ரவரி 20ஆம் தேதி காலை 10 மணி வரை இந்த டிக்கெட்களைப் பெறலாம்.

கல்யாண உற்சவ ஊஞ்சல் சேவா, அர்ஜித பிரம்மோத்சவம், சஹஸ்ர தீபாலங்கர சேவா டிக்கெட்கள் பிப்ரவரி 21ஆம் தேதி காலை 10 மணிக்கும், மெய்நிகர் சேவைக்கான டிக்கெட் பிற்பகல் 3 மணிக்கும் வெளியிடப்படும். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒதுக்கீடு பிப்ரவரி 22ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும்.

300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்களுக்கான ஒதுக்கீடு பிப்ரவரி 24ஆம் தேதி காலை 10 மணிக்கும், தங்குமிட வசதிக்கான டிக்கெட் பிற்பகல் 3 மணிக்கும் வெளியிடப்படும். இந்த டிக்கெட்களை திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் மட்டுமே முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: Devoteesonline bookingstampedeTirupati Ezhumalaiyan Temple.free darshan tokensdevotees diedandhra pradesh governmentmay month darsan ticket
ShareTweetSendShare
Previous Post

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி – கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு!

Next Post

டெல்லி முதல்வர் பதவியேற்பு விழா – ராம்லீலா மைதானத்தில் ஏற்பாடுகள் மும்முரம்!

Related News

பீகாரில் 65.20 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் : தேர்தல் ஆணையம் அதிரடி!

ட்ரோனில் இருந்து ஏவுகணையை ஏவி நடத்தப்பட்ட சோதனை வெற்றி!

ஒடிசா : வனத்துறை அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

அன்புமணியின் நடைபயணத்திற்கு அனுமதி இல்லை – டிஜிபி உத்தரவு

2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும் : எடப்பாடி பழனிசாமி

பெட்ரோலுடன் 20% எத்தனால் கலப்பு – முன்கூட்டியே இலக்கை எட்டிய இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

ஆறுதல் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி!

‘மாரீசன்’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியீடு!

பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருகை : பலத்த பாதுகாப்பு!

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies