கடற்கரை லுாப் சாலையில் தடையில்லா போக்குவரத்து - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
Jan 14, 2026, 04:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடற்கரை லுாப் சாலையில் தடையில்லா போக்குவரத்து – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 18, 2025, 07:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மெரினா கடற்கரையில் உள்ள லுாப் சாலையில் தடையில்லா போக்குவரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநகராட்சி மற்றும் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரை ‘லூப்’ சாலையின் இருபுறமும் மீனவர்கள் மீன் வியாபாரத்தில் ஈடுபடுவதால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் சுரேஷ்குமார், ஜெகதீஷ் சந்திரா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லுாப் சாலையில் உள்ள மீன் வியாரிபாரிகளுக்கு கட்டப்பட்ட கடை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டு விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மீன் வியாபாரிகளுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு 356 கடைகள் ஒதுக்கப்பட்டு விட்டதாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை ஏற்ற நீதிபதிகள், மெரினா கடற்கரையில் உள்ள லுாப் சாலையில் தற்போதும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாகக் கூறினர்.

அந்த சாலையின் இருபுறமும் மீன் கடைகள் அல்லாமல் மற்ற உணவு பொருட்களை விற்கும் நபர்களின் வாகனங்களும் நிறுத்தப்படுவதாகத் தெரிவித்தனர். எனவே, கடற்கரையில் இருந்து சாந்தோம் செல்ல இந்த சாலையில் தடையில்லா போக்குவரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

Tags: madras high courtMarina Beach.Loop Roadloop road trafficfish trading on both sides of the 'Loop' road.
ShareTweetSendShare
Previous Post

அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இருக்காது – ஓபிஎஸ் உறுதி!

Next Post

செங்கல்பட்டு அருகே அரசு உதவித்தொகை வழங்க லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies