ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை மீட்க நடவடிக்கை - வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு அண்ணாமலை கடிதம்!
Mar 15, 2026, 02:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை மீட்க நடவடிக்கை – வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு அண்ணாமலை கடிதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 23, 2025, 03:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் மீட்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 22ஆம் தேடி கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 32 மீனவர்கள்  இலங்கை கடற்படையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர்களின் 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சமீப காலமாக தமிழக மீனவர்களை அதிக எண்ணிக்கையில கைது செய்யப்படு வருவது வருவது வருத்தமளிப்பதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.

எனவே இந்தப் பிரச்சினையில் விரைவில் தலையிட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் நாடு திரும்புவதை உறுதி செய்யுமாறு அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்ததற்கு தமிழக பாஜக மற்றும் மீனவர்கள் சார்பில் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

 

Tags: s Jai ShankarThalaimannar camp32 fishermenfisherman arrest issueannamalai letter to s jaishankartamilnaduannamalairameshwaramsri lankan navy
ShareTweetSendShare
Previous Post

ஓசூர் அருகே ஊருக்குள் உலா வரும் ஒற்றை காட்டுயானை – பொதுமக்கள் பீதி!

Next Post

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழா முன்னேற்பாடு பணிகளில் முறைகேடு – கிருஷ்ணசாமி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies