ஏழை குழந்தைகளை வஞ்சிக்கும் தனியார் பள்ளிகளை கொண்டு வந்தது ஏன்? - பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி!
Oct 21, 2025, 06:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஏழை குழந்தைகளை வஞ்சிக்கும் தனியார் பள்ளிகளை கொண்டு வந்தது ஏன்? – பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி!

Web Desk by Web Desk
Feb 25, 2025, 06:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“அப்பா” செயலியை கொண்டுவந்தால் மட்டும் போதாது அதன் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பதை முதலமைச்சரும், பள்ளி கல்வித்துறை அமைச்சரும் கண்காணிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை ராம்நகர் பகுதியில் அண்ணா நூற்றாண்டு பூங்காவில்  உடற்பயிற்சி கூடம் அமைந்துள்ளது. இங்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உடற்பயிற்சி உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டன.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் உடற்பயிற்சி உபகரணங்களை வழங்கினர். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், மும்மொழிக்கொள்கையை தொடர்ந்து எதிர்க்கும் முதலமைச்சர் ஸ்டாலின், முதலில் திமுக-வினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் இந்தி உள்ளதா இல்லையா என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் ஏழை குழந்தைகளை வஞ்சிக்கும் வகையில் ஏன் தனியார் பள்ளிகளை கொண்டு வந்தார்கள் என கேள்வி எழுப்பிய அவர், மூடப்பட்ட அரசு பள்ளிகளால் எத்தனை மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பது குறித்து முதலமைச்சர் சிந்தித்து பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Tags: DMKMK Stalintn bjpbjp mlatn schoolWhy did they bring in private schools that cheat poor children? - Pon.Radhakrishnan questions!
ShareTweetSendShare
Previous Post

21 ஆம் ஆத்மி எம் எல் ஏக்கள் வரும் 28-ம் தேதி வரை இடைநீக்கம் : சபாநாயகர் உத்தரவு!

Next Post

மகா கும்ப மேளா நாளை நிறைவு : வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு!

Related News

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

திருப்பத்தூர் : பாலாற்றில் வெள்ளப்பெருக்கு – பக்தர்களை மீட்ட தீயணைப்புத்துறையினர்!

தஞ்சையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

ஈரோடு : தள்ளுபடி துணிகளை வாங்க குவிந்த வரும் மக்கள்!

குற்றால அருவிகளில் குளிக்க 6வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

பல்வேறு பகுதிகளில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

வங்க கடலில் புயல் உருவாகுமா? -வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பேட்டி!

மெக்சிகோ வெடித்து சிதறிய பாப்போகாடெபெடல் எரிமலை – டைம் லாப்ஸ் வீடியோ!

எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு!

தீபாவளி வாழ்த்து கூறிய அதிபர் டிரம்ப்!

சண்டிகர் : ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக கார் பரிசளித்த உரிமையாளர்!

ஆஸ்திரேலியா : பரந்த நிலப்பரப்பில் விழுந்த மர்மப் பொருளால் அதிர்ச்சி!

வேலை நீக்க நடவடிக்கைகளுக்காக ரூ.1,135 கோடி செலவு செய்த ‘TCS’!

எனக்கு ஆஸ்திரேலிய தூதர் கெவின் ரூட்டை பிடிக்கவில்லை – டிரம்ப்

பெங்களூருவின் வான் பரப்பை அலங்கரித்த வாண வேடிக்கைகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies