பசுமை விழிப்புணர்வு - இலக்கை எட்டிய Spread the wing குழுவின் கார் பயணம்!
Jul 24, 2025, 07:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பசுமை விழிப்புணர்வு – இலக்கை எட்டிய Spread the wing குழுவின் கார் பயணம்!

Web Desk by Web Desk
Feb 26, 2025, 07:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரோட்டரி கிளப் ஆப் சென்னை மெராக்கி குழுவின், ஸ்பிரட் தி விங் கார் பயணத்தின் இலக்கை எட்டியதை அடுத்து, 3 பெண்களும் மீண்டும் சென்னை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சர்வதேச பசுமை வனத்தை உருவாக்கும் விதமாக, ரோட்டரி கிளப் ஆப் சென்னை, மெராக்கி குழுவின் சார்பில், இந்தியா – நேபாள் இடையே 3 பெண்கள் காரில் பசுமை பயணம் மேற்கொண்டனர்.

அதன்படி “ஸ்பிரெட் தி விங்” எனும் பெயரில் இந்த பசுமை பயணம் கடந்த 14 ஆம் தேதி சென்னையில் இருந்து தொடங்கியது. ரோட்டரி மிரக்கி அமைப்பை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களரான சிவபாலா ராஜேந்திரன், கோதங்கி சுசித்ரா, சரவண செல்வி ஆகிய 3 பெண்கள், 13 நாட்கள், 6 ஆயிரத்து 360 கிலோ மீட்டர் தூரம் காரில் பயணம் மேற்கொண்டு, கடந்த 21 ஆம் தேதி நேபாளம் சென்றடைந்தனர்.

அவர்களை காத்மாண்டுவில் ரோட்டரி ஆளுநர் ராஜேந்திரமன் வரவேற்றார். மேலும், காத்மாண்டு அரச பரம்பரையை சேர்ந்த ஜெயா மற்றும் முக்கிய நபர்களை சந்தித்த பின்னர், சர்வதேச ரோட்டரி சங்கத்தின் மூலம் காத்மாண்டுவில் பராமரிக்கப்பட்டு வரும் கோகர்னிகா வனத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். அதே போல பகத்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேபாள கலாச்சார நடனங்கள் ஆடி கௌரவிக்கப்பட்டது.

இந்நிலையில், Spread the wing பயணத்தின் இலக்கான நேபாளத்தை அடைந்ததை அடுத்து, மீண்டும் இந்தியாவில் உள்ள பல ரோட்டரி மாவட்டங்களில் அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். வரும் மார்ச் 2 ஆம் நாள் இந்த பசுமை பயணம் நிறைவு பெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு தமிழ் ஜனம் தொலைகாட்சி ஊடகம் ஆதரவாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: tamil janam tvRotary Club of Chennaiinternational green forestSpread the Wing car tripMeraki groupgreen trip by car between India and Nepal.tamil janam tv sponserChennai
ShareTweetSendShare
Previous Post

ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Next Post

மகா சிவராத்திரி அன்னதானம் – ஓசூரில் இருந்து ஆந்திரா சென்ற 22 டன் அரிசி!

Related News

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை கோரிக்கை – அண்ணாமலை

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies