திமுக ஆட்சி தனியார் பள்ளிகளுக்கு பொற்காலம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேட்டில் செய்தியாளர்கள் சந்தித்த அவர், அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டை ரவுடி போல் பேசியுள்ளதாக தெரிவித்தார்.
அன்பில் மகேஷ் பேசிய விதம் குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்குமா என கேள்வி எழுப்பிய அவர், அரசுப் பள்ளிகளில் பாலியல் சீண்டல்கள் அதிகமாகியுள்ளதாகவும் கூறினார்.
திமுக ஆட்சிய தனியார் பள்ளிகளுக்கு பொற்காலம் என்றும் அரசுப் பள்ளிகளுக்கு அல்ல என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.