3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ராமேஸ்வர மீனவர்கள்!
Jan 30, 2026, 04:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ராமேஸ்வர மீனவர்கள்!

Murugesan M by Murugesan M
Feb 27, 2025, 04:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமேஸ்வரத்தில் அரசு அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், நாளை திட்டமிட்டபடி தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என மீனவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளிக் கிழமை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தையும் அறிவித்திருந்த நிலையில், அவர்களுடன் வட்டாட்சியர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் நாளை திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: tamil nadu news todayமீனவர்கள்Rameswaram fishermen who are on strike for the 3rd day!
ShareTweetSendShare
Previous Post

எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்கும் திமுக : இபிஎஸ்

Next Post

ஜம்மு காஷ்மீர் : துலைல் பள்ளத்தாக்கு பகுதியில் கடும் பனிப்பொழிவு!

Related News

தமிழக அரசின் செயல் நேர்மையற்றது – அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரின் காலில் விழுந்து ஆசி பெற்ற மாணவி!

தரமான உணவைக் கூட வழங்க முடியவில்லை என்றால்..எதற்காக வெட்டி விளம்பரங்கள் ? – அண்ணாமலை

நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள்!

நள்ளிரவில் வீடு புகுந்து திருட்டு! – கொத்தாக தூக்கிய போலீசார்

தூத்துக்குடியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மகாத்மா காந்தியின் நினைவு தினம் – தலைவர்கள் மரியாதை!

தலைநகரை உலுக்கிய கொடூர கொலைகள் – வடமாநில தொழிலாளி குடும்பத்திற்கு நேர்ந்த பயங்கரம்

என்டிஏ கூட்டணி 352 தொகுதிகளில் வெற்றி பெறும் -இந்தியா டுடே கருத்துக்கணிப்பு!

முந்திரி வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கும்பல் -பண்ருட்டியில் அதிர்ச்சி!

சபரிமலை தங்க வழக்கு! – நடிகர் ஜெயராம் முக்கிய வாக்குமூலம்!

சுதேசி கொள்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தவர் மகாத்மா காந்தி – பிரதமர் மோடி

ஈரானின் புரட்சிகர படையை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து ஐரோப்பிய யூனியன்

நடிகையின் இன்ஸ்டா கணக்குக்கு ஆபாசமாக மெசேஜ் -இளைஞரை பிடித்து அடித்து துவைத்த ஸ்ரீஅஸ்வினி

பூர்ண சந்திரனின் குடும்பத்திற்கு பாஜக அயலக பிரிவு சார்பில் நிதியுதவி!

திமுகவின் திராவிட மாடல் அரசு தான் டப்பா அரசு – வானதி சீனிவாசன் பதிலடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies