Bad girl தணிக்கை சான்று பரீசிலிக்கப்படும் : சென்சார் போர்டு
Mar 17, 2026, 10:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

Bad girl தணிக்கை சான்று பரீசிலிக்கப்படும் : சென்சார் போர்டு

Murugesan M by Murugesan M
Feb 27, 2025, 06:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

Bad girl திரைப்படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு இதுவரை எந்த விண்ணப்பமும் வரவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் சென்சார் போர்டு தெரிவித்துள்ளது.

கோவையை சேர்ந்த ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்கத்தின் தலைவர் ராமநாத் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள Bad Girl திரைப்படத்தின் டீசரில், பிராமண சமுதாயம் மற்றும் பிராமண பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த டீசரை வைத்து சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகளில் பிராமண சமூகம் குறித்து தரம் தாழ்ந்து பேசப்பட்டு வருவதாகவும், பிராமண மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் bad girl திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்க கூடாது என சென்சார் போர்டுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, bad girl என்ற பெயரில் சென்சார் சான்று வழங்க அனுமதி கோரி இதுவரை எந்த விண்ணப்பமும் வரவில்லை என தணிக்கை குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், bad girl திரைப்படம் தொடர்பாக மனுதாரர் சென்சார் போர்டுக்கு அளித்த மனு சட்டப்படி பரிசீலிக்கப் படும் என தணிக்கை குழு தரப்பில் கூறியதை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Tags: tamil nadu newsBad girl Censorship will be considered by : Censor Board
ShareTweetSendShare
Previous Post

ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழங்கக்கூடாது : அமலாக்கத்துறை

Next Post

கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி – இந்தியா சாதனை!

Related News

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகாவில் சபாநாயகர் காதர் வெளிநடப்பு..நாராயணன் திருப்பதி விமர்சனம்

கர்நாடக சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அரசு தரப்பில் பதிலளிக்கப்படாததால் சபாநாயகர் காதர் வெளிநடப்பு

மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல்..நிதிஷ்குமார், பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்டோர் தேர்வு

ஆதவ் அர்ஜுனாவிற்கு அண்ணாமலை பதிலடி

நேட்டோ கூட்டமைப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்த ட்ரம்ப்..ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிட்ட உலக நாடுகள்

SpaceX, xAI நிறுவனங்களில் இணைந்த தேவேந்திர சிங் சாப்லோட்.. உலகளாவிய AI துறையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்…

வழிக்கு வந்த ட்ரம்ப்..ரஷ்யா எண்ணெயை வாங்க பிற நாடுகளுக்கும் அனுமதி

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies