கூட்ட நெரிசல் சிக்கி பலி - மனு தள்ளுபடி!
Oct 26, 2026, 07:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கூட்ட நெரிசல் சிக்கி பலி – மனு தள்ளுபடி!

Murugesan M by Murugesan M
Feb 28, 2025, 05:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை முழுவதுமாக கணக்கிடப்படவில்லை என தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் இதுவரை கணக்கிடப்படாததால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர் கவாய் மற்றும் பி.கே.மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுவில் கூறியுள்ளபடி டெல்லி ரயில் நிலைய விபத்தில் உயிரிழந்தோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பீடு தொகை கிடைக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும், உங்களுக்கு இதில் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என மனுதாரரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தன்னுடைய குற்றச்சாட்டு தொடர்பான வீடியோக்கள் மற்றும் நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளதாக மனதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில் நீங்கள் சொல்லும் அளவிற்கு உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது என கூறவில்லையே என்று தெரிவித்து நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடுமாறு மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Tags: உச்சநீதிமன்றம்Death due to crowding - Petition dismissed!மனு தள்ளுபடிபொதுநல மனு
Share
Tweet
SendShare
Previous Post

பெஞ்சல் புயல் : காலாவதியான நிவாரணப் பொருட்கள்!

Next Post

பிரதமர் மோடியை சந்தித்த ஐரோப்பிய கமிஷன் தலைவர்!

Related News

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

அருணாச்சல பிரதேச எல்லையில் பதற்றம் – ITBP தலைமை இயக்குநர் சத்ருஜீத் கபூர் தகவல்!

எதிர்கட்சிகளின் அராஜகத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுங்கள் : எச்சரிக்கும் இந்திய வம்சாவளி அறிஞர்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies