ஹிமாச்சல பிரதேசத்தில் லாஹல் மற்றும் ஸ்பிதி ஆகிய நகரங்களில் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. மேலும் பனி கட்டிகளுக்கு மத்தியில் பிரத்யேக பைக்கில் சுற்றுலா பயணிகள் சாகச பயணம் செய்து உற்சாகமாக பொழுதைக் கழித்தனர்.