மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் ஓடும் ரயிலில் பயணியைத் தாக்கிய யூடியூபரை போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில், பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில் பயணியைத் தாக்கி அதை வீடியோ எடுத்ததாக அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தனது செயலுக்கு அவர் மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார்.