காசினோ திரையரங்கம் 12 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் : சென்னை மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம்
Aug 2, 2025, 06:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காசினோ திரையரங்கம் 12 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் : சென்னை மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம்

Web Desk by Web Desk
Mar 3, 2025, 07:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலித்த சென்னை காசினோ திரையரங்கம், 12 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான அண்ணாத்த திரைப்படத்தை பார்ப்பதற்காக காசினோ திரையரங்கில் ஆன்லைன் மூலம் தேவராஜன் என்பவர் டிக்கெட் முன் பதிவு செய்துள்ளார்.

அப்போது, அனைத்து வரிகளையும் சேர்த்து டிக்கெட் கட்டணமாக 159 ரூபாய் 50 காசுகள் வசூலிக்கப்பட்டுள்ளது. காசினோ திரையரங்கம் அரசு நிர்ணயித்த திரையரங்க கட்டணத்தை விட கூடுதல் கட்டண வசூலித்திருப்பதாக கூறி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அவர் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி சென்னை மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயத்தில் தேவராஜன் மனு அளித்தார்.

இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாய தலைவர் கோபிநாத் தலைமையிலான அமர்வு, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலித்தது முறையற்ற வணிகம் என்றும், பாதிக்கப்பட்ட தேவராஜனுக்கு காசினோ திரையரங்கம் 12 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

மேலும், இழப்பிட்டை 2 மாதத்தில் வழங்க வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், தவறினால் ஆண்டுக்கு 9 சதவீதம் வட்டியுடன் இழப்பீடு சேர்த்து வழங்க வேண்டும் என ஆணையிட்டனர்.

Tags: Casino cinema should pay Rs 12000 compensation: Chennai District Consumer Tribunal
ShareTweetSendShare
Previous Post

வெங்காய வெடிகள் வெடித்து சிதறியதில் 5 பேர் படுகாயம்!

Next Post

ஆல்பர்ட் திரையரங்கில் காலாவதியான குளிர்பானங்கள் : உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை!

Related News

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

டெல்லி : சட்டவிரோத கட்டிடங்கள் இடித்து அகற்றம்!

தஞ்சாவூர் : 15,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

Load More

அண்மைச் செய்திகள்

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

ஒரே ஓவரில் 45 ரன்கள் எடுத்து ஆப்கன் வீரர் உஸ்மான் கனி உலக சாதனை!

உத்தரகாண்ட் : மீண்டும் தொடங்கிய கேதார்நாத் யாத்திரை!

கோவை : பள்ளி மாணவர்களின் புத்தகப்பையில் குட்கா!

சிறந்த நடிகருக்கான தேசிய விருது – ஷாருக்கானுக்கு அட்லீ வாழ்த்து!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

சண்டிகர் – மணாலி தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் நிலச்சரிவு!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் மரணம்!

ராஜஸ்தான் : வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கும் பணி தொடக்கம்!

இந்தியா இனி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்காது – டிரம்ப்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies