குஜராத்தில் நடைபெற்று வரும் தொழில்நுட்ப கண்காட்சியை முதலமைச்சர் பூபேந்திர படேல் பார்வையிட்டார்.
காந்தி நகரில் இந்த தொழில்நுட்ப கண்காட்சி நடைபெறும் நிலையில், SEMI CONDUCTOR மற்றும் சமீபத்திய கண்டுபிடிப்புகள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இரண்டாம் நாளான இன்று கண்காட்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் பூபேந்திர படேல், அங்குள்ள தொழில்நுட்ப சாதனங்களை பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார்.