காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் வீடுகளை இழந்து பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 62 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலால் காசா நகரம் முற்றிலுமாக உருக்குலைந்துள்ள சூழலில், உயிர்தப்பிய மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் அங்கு வாழும் குழந்தைகள் குளிரை தாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.