அயோத்தி சப்தரிஷி தலத்தில் கோயில் கட்டுமான பணி இறுதிகட்டத்தை எட்டியது.
ராமஜென்மபூமி வளாகத்தில், ராமர் கோயிலின் பிரதான சிகரம், அதன் முதல் மற்றும் இரண்டாவது தளங்கள், எண்ணூறு மீட்டர் நீளமுள்ள கோபுரம், ஏழு சப்தரிஷி கோயில்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ராம ஜென்மபூமி வளாகத்தின் அனைத்து கட்டுமானப் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும், விரைவில் சிலை நிர்மாணிக்கப்படும் எனவும் தகவல்
வெளியாகியுள்ளது.