பெண்கள் வளர்ச்சி, பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், மகளிர் தினத்தன்று நமது நாரி ( Nari Shakti ) சக்திக்கு தலைவணங்குவதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே வாக்குறுதியளித்தபடி எனது சமூக ஊடக கணக்குகளை பெண்கள் நிர்வகிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.