பாரத தேசத்தின் சக்தியாக விளங்கும் பெண்கள் - எல்.முருகன் வாழ்த்து!
Oct 27, 2026, 06:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரத தேசத்தின் சக்தியாக விளங்கும் பெண்கள் – எல்.முருகன் வாழ்த்து!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 8, 2025, 10:12 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெண்கள் பாரத தேசத்தின் சக்தியாக விளங்குவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,  அன்னையாக, சகோதரிகளாக, நண்பர்களாக, பல்வேறு பரிமாணங்கள் கொண்டு வாழ்கின்ற பெண்கள், விவசாயம் தொடங்கி, தொழில் முனைவோர்கள் வரை, தேசத்தின் வளர்ச்சியில் அபரிமிதமான உழைப்பும், பங்களிப்பும் நல்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு போதிய அதிகாரம் அளிக்கவும், சமூகத்தில் அவர்களது மதிப்பை உயர்த்தவும், பிரதமர் மோடி  அயராது உழைத்து  வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது என்பதை உணர்ந்து மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், உலகெங்கும் உள்ள அனைத்து மகளிருக்கும், அன்பார்ந்த ‘மகளிர் தின’ நல்வாழ்த்துகள் என்றும் எல.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: womens dayl murugan greetings
Share
Tweet
SendShare
Previous Post

சர்வதேச மகளிர் தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

பெண்களுக்கான பாதுகாப்பு சமூகத்தை உருவாக்க உறுதி ஏற்போம் – அண்ணாமலை

Related News

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies