தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு? : சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!
Aug 1, 2025, 12:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு? : சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

Web Desk by Web Desk
Mar 10, 2025, 01:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அழிக்கப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி  தமிழ்நாடு சுன்னத் ஜமாத் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தவெக சார்பில் நடந்த இப்தார் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களை அவமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்த புகாரில்,

இப்தார் நோன்புக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத குடிகாரர்களும், ரவுடிகளும் கலந்து கொண்டது இஸ்லாமியர்களை கேவலப்படுத்தியதாக தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் உணருகிறது.

பண்படுத்துவதற்காக நடத்தப்படும் இஃப்தார் போன்ற நிகழ்ச்சி புண்படுத்தும் விதமாக நடந்தேறியுள்ளது. நிகழ்ச்சியில் நடந்த அசம்பாவிதத்திற்கு கொஞ்சமும் வருத்தம் கூட தெரிவிக்காத விஜய் மனிதத்தன்மையற்ற நபரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏற்கனவே விக்கிரவாண்டியில் த.வெ.கவின் முதல் மாநில மாநாட்டில் எவ்வித சரியான முறையில் முன் ஏற்பாடு செய்யாமல் மாநாட்டை நடத்தியதால் குடிக்க தண்ணீர்கூட கிடைக்காமல் மாநாட்டுக்கு வந்த பலர் மயக்கமடைந்தனர்.

இஃப்தார் நிகழ்ச்சியிலும் எவ்வித முன் ஏற்பாடும் முறையாக செய்யாமல் விட்டதால் இங்கேயும் விபரீதங்கள் நடந்துள்ளது. இதுபோன்ற தேவையற்ற விபரீதங்கள் விஜய் நடத்தும் நிகழ்ச்சியில் நடப்பது தொடர் கதையாகிக் கொண்டுருக்கிறது.

எனவே, மக்களை மக்களாக மதிக்காமல் மாடுகளைப் போன்று நடத்துவதாலும், மனித உணர்வுகளை புரிந்து கொள்ளாத வெளிநாட்டு பாதுகாவலர்களை வைத்துக் கொண்டு அலைவதாலும் இதுபோன்ற அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இனியொரு முறை இதுபோன்று நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: tvk vijayCase registered against TVK leader Vijay: Complaint filed at Chennai Police Commissioner's office!தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவுதவெக தலைவர் விஜய்
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க வெள்ளை மாளிகை : ஆயுதத்துடன் சுற்றித் திரிந்த நபரை சுட்டு பிடித்த பாதுகாப்பு அதிகாரிகள்!

Next Post

பழக்கடையில் தர்ப்பூசணி பழங்களை சாப்பிட்ட பாகுபலி யானை!

Related News

தஞ்சை பேருந்து நிலையத்தில் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட தனியார் பேருந்து ஓட்டுநர்கள்!

நீலகிரி : சாலையோர கடைகளால் பொதுமக்கள் அவதி – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

திமுகவினர் விவசாய நிலங்களை பினாமிகள் பெயரில் விற்க முயற்சி : அன்புமணி குற்றச்சாட்டு!

தம்பியை கழுத்தறுத்து கொலை : சகோதரர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை!

கிட்னியை விற்பனை செய்ததால் கடினமான வேலைகளை செய்ய முடியவில்லை – விசைத்தறி தொழிலாளர்கள் வேதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

“பிளாக்மெயில்” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு!

பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்? – தாக்குதல் நடத்தலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படம் ரிலீஸ்!

புதிய டிஜிபி நியமன விவகாரம் – மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு!

தனியார் நிதி நிறுவன ஊழியரகள் நூதன மோசடி – காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பாஜக தொண்டர்கள்!

ஈரானுடன் வா்த்தகம் – 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!

கோவாவில் ஹோவர் கிராஃப் படகுகள் தயாரிப்பு பணி தீவிரம்!

காஞ்சிபுரத்தில் பெண் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு – முதல் குற்றவாளிகளுக்கு 31 ஆண்டுகள் சிறை!

மனிதர்களுக்கு மாற்றாக பணியாற்றும் அளவுக்கு ஏ.ஐ மேம்படவில்லை – ஸ்ரீதர் வேம்பு கருத்து!

யுபிஐ பண பரிவர்த்தனை புதிய விதிமுறை – இன்று முதல் அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies