செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் தனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார்.
திருப்பதி ஏழுமலையான கோயிலுக்கு தனது தாய், தந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் சென்ற குகேஷ், விஐபி தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த வருடம் தனக்கான வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.