ஸ்பெயின் மற்றும் பிரேசில் நாட்டில் கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.
மேலும் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
ஸ்பெயினில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர்.