ரஷ்யாவின் 10 பிராந்தியங்களைக் குறிவைத்து உக்ரைன் ஏவிய 337 டிரோன்களை வெற்றிகரமாக முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்தது.
இருப்பினும், இந்தத் தாக்குதலில் ரஷ்யாவை சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன், ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தை சவூதி அரேபியாவில் நடைபெறும் சூழலில், மீண்டும் பிராந்தியத்தில் போர் பதற்றம் ஏற்பட்டிருப்பது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.