இன்று ( மார்ச் 13) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8120-க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.64,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6680-க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,440-க்கும், விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.