தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி சேலத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது 60 வயது மதிக்கத்தக்க அங்கம்மாள் என்ற அங்கன்வாடி பணியாளர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மீட்டு அருகில் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.