கொடைக்கானலில் தூய்மை பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கபடவில்லை என குற்றம்சாட்டி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.
கொடைக்கானலில் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரியும் நிலையில், அவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடடிவக்கை இல்லை என கூறி மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.