டெல்லியில் முகமூடி அணிந்த நபர் துப்பாக்கி முனையில் இளைஞரிடம் கொள்ளையடித்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
டெல்லியின் லஹோரி கேட் பகுதியில் உள்ள மார்கெட்டில் முகமூடி அணிந்த ஒருவர் வர்த்தகரிடம் துப்பாக்கி முனையில் 80 லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்தார்.
அந்த நபர் வர்த்தகரைப் பின்தொடர்ந்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அவரது பையை எடுத்துக்கொண்டு ஓடுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.