டெல்லியில் உள்ள வீதியில் மாணவர்களுடன் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லூக்சான் கிரிக்கெட் விளையாடினார்.
5 நாள் பயணமாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லூக்சான் இந்தியா வருகை தந்துள்ளார். டெல்லியில் தங்கியுள்ள அவர், வீதியில் மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.
மேலும் அவருடன் இணைந்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லரும் மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார்.